27 July 2018

எம் ஆண்டவா மாலை நேரம்


          எம் ஆண்டவா மாலை நேரம் அடிவானம் தோன்றும் காட்சி
            எம் ஆண்டவா தூதன் தானோ ஓவியமோ செய்கின்றானோ
            எம் ஆண்டவா சொல்லித்தாரும் தோற்றங்களின் நுட்பம் எல்லாம்
            எம் ஆண்டவா ஆற்றித் தேற்றும் காட்சி மூலம் ஏழை நெஞ்சை

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...