27 July 2018

எண்ணற்றோர் இயேசுவை அறியவில்லை


                        எண்ணற்றோர் இயேசுவை அறியவில்லை
                   இயேசுவே வழியென உணரவில்லை
                        நேசரின் அன்பை யார் கூறிடுவார்
                        பரலோகத்தின் பாக்கியத்தை அளித்திடுவார்
                        இயேசு கிறிஸ்து நீசச் சிலுவையில்
                        பாவிகட்காய் மரித்தார்
                        இச்செய்திகூற உன்னை அழைக்கிறார்
                        கீழ்ப்படிந்து வந்-தி-டு-வா-ய்- எண்ணற்றோர்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...