27 July 2018

இயேசுவை நம்பினால்


          இயேசுவை நம்பினால்
            பயம் ஒன்றும் இல்லையே (3)
            கண்மணியைப் போல் காத்திடுவார்
            உன்னைத் தொடுகின்றவன் கர்த்தர்
            விழியைத் தொடுகின்றான் (3)

            கர்த்தரை நீ நம்பி வா
            கண்மணியைப் போல்
            என்னைக் காத்தருளும் (3)
            இயேசுவின் மூலம் ஆமென்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...