27 July 2018

பெரியவர் (3) இயேசு


                   பெரியவர் (3) இயேசு
                   யோனாவிலும் பெரியவர்
                        சாலமோனிலும் பெரியவர்
                        தேவாலயத்தில் பெரியவர்
                        என்னில் இருப்பவர் பெரியவர்

1.         கானாவூரினிலே கல்யாண வீட்டினிலே
            தண்ணீரை ரசமாக மாற்றின தேவன்                 - இயேசு

2.         நாயீன் ஊரினிலே நடுத்தெரு வீதியிலே
            பாடை தொட்டு வாலிபனே எழுந்திரு என்றார்   - இயேசு

3.         நாலாம் ஜாமத்திலே நடுக்கடல் நீரினிலே
            நடந்து வந்து சீஷர்களைத் தேற்றின தேவன்   - இயேசு

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...