27 July 2018

சர்வாதிகாரி சர்வ வல்ல தேவனாம்


                   சர்வாதிகாரி சர்வ வல்ல தேவனாம்
                        சர்வாதிபதியாம் என் இயேசுவே - அல்லேலூயா

1.         அடிமையாக வாழ்ந்தவர்க்கு விடுதலை ஈந்தார்
            உரிமையிழந்து தவித்தவர்க்கு நியாயமே செய்தார் - அல்லேலூயா (8)

2.         நாவு எல்லாம் அறிக்கை செய்யும் நம் இயேசு தேவன்
            முழங்கால் யாவும் முடங்கிடுமே அவரின் நாமத்தில் - அல்லேலூயா (8)

3.         ராஜாதி ராஜாவாய் மேகத்தில் வருவார்
            அவரோடு நாம் இங்கே ஆளுகை செய்வோம் - அல்லேலூயா (8)

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...