தேவரீர் உம் சமாதானம்


          தேவரீர் உம் சமாதானம்
            என்னில் தாருமே
            வெறுப்பினில் உம் அன்பையும்
            விரோதத்தில் மன்னிப்பையும்
            காரிருளில் ஒளியையும்
            துக்கத்தினில் களிப்பையும்
            கொடுக்கும் உம் சமாதான
            கருவியாக மாற்றிடும் (2)           - ஆமென்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே