27 July 2018

அலையலையாய் அலையினூடே

கன்:577

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   அலையலையாய் அலையினூடே

                        அல்லேலூயா பாடிடவா

 

                             சரணங்கள்

 

1.         அலைகடலில் மீன் பிடிப்போரே - நீ

            வலை கிழிய மீன் பிடிக்க வா

            கலைகளெல்லாம் கைவிட்டதோ உன்

            வலையை வலப்புறமே வீசவா - அலை

 

2.         அலைகடலைக் கடந்து சென்றோரே - நீ

            வலைகளிலே சிக்கி விட்டாயோ

            மலைதனிலே சிலுவையண்டை - பார்

            விலைமதியா விடுதலையுண்டே - அலை

 

3.         பல வழிகள் பார்த்து நிற்கும் நீ - பார்

            மலைகளிலே மாளும் மாந்தரை

            அலையலையாய் மாந்தர் செல்கின்றார் - உன்

            வலையுடனே வேகமாக வா - அலை

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...