27 July 2018

நான் இயேசுவின் போர்வீரன்


          நான் இயேசுவின் போர்வீரன் - 2
            விசுவாசம் கேடகம்
            வேதவசனம் பட்டயம்
            இயேசுராஜன் என் பக்கம் வெற்றிகொள்வேன் நிச்சயம் - நான் இயேசுவின்

            சத்தியத்தின் கச்சைதனை கச்சிதமாய் கட்டுவேன்
            சமாதானம் சுவிசேஷம் பாதரட்சை ஆக்குவேன்
            சாத்தானை வெல்லுவேன் சமாதானம் கூறுவேன்
            அல்லேலூயா பாடுவேன் ஆர்ப்பரித்து மகிழுவேன் - நான் இயேசுவின்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...