27 July 2018

தேவனைத் துதியுங்கள் நம் தேனைத் துதியுங்கள்


          தேவனைத் துதியுங்கள் நம் தேனைத் துதியுங்கள்
            தூயோனை வாழ்த்துங்கள் நம் நேசரைப் போற்றுங்கள்
            போற்றுவோம் புகழுவோம் வாழ்த்துவோம்
            வணங்குவோம் (2)
            தேவாதி தேவனை வாழ்த்தி வணங்கிடுவோம் (2)

1.         காலைத் தள்ளாட ஒட்டார் உன்னைக் காக்கிறவர் உறங்கார் (2)
            கர்த்தர் உன்னைக் காப்பார் உன் ஆத்துமாவைக் காப்பார்

2.         நம்பி வருபவரை பாசமாய் சேர்த்துக் கொள்வார்
            நேசக்கரம் நீட்டி மார்போடு அணைத்துக் கொள்வார் (2)

3.         கர்த்தரின் சமுகத்தில் கிருபைகள் ஏராளம்
            அண்டினோர்க்கென்றென்றுமே சமாதானம் நிச்சயமே (2)

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...