இயேசு ராஜாவுக்கே
ஜே ஜே! ஜே! (2)
இயேசு ராஜாவுக்கே ஜே
பாவத்தைப் போக்கும் புண்ணிய நாதன்
எங்களை மீட்ட பரமராஜன்
வியாதியை நீக்கும் பரம வைத்தியர்
திரும்பி வருவார் எங்கள் ராஜன்
பாடல் To Download Txt Lyrics file Youtube Link அவர் நாமத்தில் இயேசு நாமத்தில் ...
No comments:
Post a Comment