27 July 2018

இயேசுவின் மந்தையில் இல்லா


          இயேசுவின் மந்தையில் இல்லா
            ஆடுகள் உண்டு என் நண்பா
            அவைகளை மந்தையில் சேர்க்க
            அனுதினம் அடியவர் நாமும்
            ஜெபிப்போம், கொடுப்போம், உழைப்போம்
            ஜெபிப்போம், கொடுப்போம், உழைப்போம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...