27 July 2018

இயேசு அற்புதமானவரே - இயேசு அற்புதமானவரே


          இயேசு அற்புதமானவரே - இயேசு அற்புதமானவரே
            அவர் மீட்டென்னைக் காத்தென்னைத் தாங்குகிறார் - அவர்

            இயேசு உன்னதர் என்றனரே இயேசு உன்னதர் என்றனரே
            விண் சூரிய, சந்திர, நட்சத்திரங்கள் அவர் உன்னதர் என்றனரே

            இயேசு அற்புதமானவரே இயேசு அற்புதமானவரே
            அவர் சிங்கத்தின் வாயைக் கட்டினாரே
            அவர் அற்புதமானவரே

            இயேசு உன்னதர் என்றனரே இயேசு உன்னதர் என்றனரே
            அவர் காற்றையும் கடலையும் அதட்டினாரே
            அவர் உன்னதர் என்றனரே       

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...