கிறிஸ்து இயேசு இராச்சியம் வளர்ந்து பெருகுக


          கிறிஸ்து இயேசு இராச்சியம் வளர்ந்து பெருகுக
            உலகமெங்கும் இன்ப இயேசு நாமம் முழங்க

1.         கிருபை பெற்று தூய வாழ்வில் வளருக
            இருளை நீக்கி அன்பின் ஒளியில் பெருகுக      - கிறிஸ்து

2.         ஈகையோடு வலிமைபெற்று வளருக
            ஈடில்லாத அறுவடையில் பெருகுக                   - கிறிஸ்து

3.         என்ன வந்தபோதும் நிலைத்து வளருக
            இன்ப கீதம் பாடித் துதித்துப் பெருகுக              - கிறிஸ்து

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே