27 July 2018

ஒன்றாக்கும் தேவனே


          ஒன்றாக்கும் தேவனே - 2
            ஒன்றாக்கும் என்றென்றுமே
            ஒன்றாக்கும் தேவனே - 2
            ஒன்றாக்கும் அன்பினாலே
            ஆண்டவர் ஒருவரே, வழியும் ஒன்றுதானே
            மீட்பரும் ஒருவரே, அதனால் பாடுகிறோம்

2.         கர்த்தரின் குடும்பம் நாம்
            தெய்வ வாக்குத்தத்தம் நாம்
            கர்த்தரின் அன்பர்கள் நாம்
            அவரின் மகிமை நாம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...