27 July 2018

இயேசுவின் பின்னே போகத் துணிந்தேன்


          இயேசுவின் பின்னே போகத் துணிந்தேன்(3)
            பின் நோக்கேன் நான் (2)

            சிலுவை என் முன்னே, உலகம் என் பின்னே (3)
            பின் நோக்கேன் நான் (2)
            கர்த்தர் என் மித்ரு சாத்தான் என் சத்ரு (3)
            பின் நோக்கேன் நான்
            யேசு என் நேசர் மாம்சம் என் தோஷம் (3)
            பின் நோக்கேன் நான் (2)

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...