27 July 2018

இயேசுவை சேவிக்கத் தீர்மானித்தேன்


                   இயேசுவை சேவிக்கத் தீர்மானித்தேன்
                        சேவை செய்வேன்
                        இந்த லோகத்தின் இன்பம் என்பின் தள்ளினேன்
                        சேவை செய்வேன்
                        எங்கேயும் அவரைப் பின் செல்வேன்
                        எங்கேயும் அவர் மேய்ச்சல் பெறுவேன்
                        ஏசுவை சேவிக்கத் தீர்மானித்தேன்
                        சேவை செய்வேன்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...