தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே தந்தை வெறுத்தாலும் நீர் வெறுப்பதில்லையே -2 தந்தை தாயினும் மேலானவர் தாங்கியென்றும் என்னை சுமப்பவர் - 2 1. மேற்கிற்கும் கிழக்கிற்கும் எவ்வளவு தூரமோ அத்தனை தூரம் என் பாவம் அகற்றினீர் 2. மலை போன்ற எந்தன் மாபெரும் பாவங்களை முதுகுக்குப் பின்னால் எறிந்து விட்டீரே 3. காலமெல்லாம் கண்ணீரை வரவழைத்த பாவங்களை கடலின் ஆழத்திலே போட்டு விட்டீரே 4. விலையேறப் பெற்ற உந்தனின் இரத்தத்தால் என்னை நீதிமான் ஆக்கி விட்டீரே 5. இரத்தாம்பரம் போல் சிவப்பான பாவங்களை பஞ்சைப் போல வெண்மையாக்கினீர் Thai maranthalum neer marappathillaiyae Thanthai veruththalum neer veruppathilla
என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு மேலும் அதிக பாடல்களுக்கு இப்பாடலின் கானொளியை முகநூலில் காண... என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு என்னில் ஒன்றும் இல்லையையா எல்லாம் என் இயேசுவே 1. மேய்ப்பனாய் நான் இருந்தாலோ ஒரு ஆட்டுக்குட்டி நான் தருவேனே புல்லுள்ள இடங்களில் என்னை மேய்க்கும் நல்ல மேய்ப்பருக்கு என்னில் ஒன்றும் இல்லையையா எல்லாம் என் இயேசுவே 2. தூதனாய் நான் இருந்தாலோ ஒரு எக்காளம் முழக்கிடுவேனே வானவர் என் இயேசுவுக்கு வாழ்த்து பாடி தருவதற்கு என்னில் ஒன்றும் இல்லையையா எல்லாம் என் இயேசுவே 3. ஞானியாய் நான் இருந்தாலோ பசும் பொன்னும் வெள்ளி நான் தருவேனே வெள்ளைப்போளம் தூபவர்க்கம் அள்ளி அள்ளி தருவதற்கு
Comments
Post a Comment