எழுப்புதல் அனுப்பும், எழுப்புதல் அனுப்பும்

                   எழுப்புதல் அனுப்பும், எழுப்புதல் அனுப்பும்
                        எங்கள் உள்ளத்திலே
                        எழுப்புதல் அனுப்பும், எழுப்புதல் அனுப்பும்
                        சீக்கிரத்திலே
                        எழுப்புதல் அனுப்பும் எழுப்புதல் அனுப்பும்
                        எங்கள் உள்ளத்திலே
                        எழுப்புதல் அனுப்பும், எழுப்புதல் அனுப்பும்

இந்த நேரத்திலே
பாவத்தை மன்னியும் ஆவியைத் தாரும்
இரட்சகரின் நாமத்திலே
வியாதியை நீக்கும். பிசாசைத் துரத்தும்
இயேசுவின் நாமத்திலே

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே