27 July 2018

எந்நேரமும் ஜெபி


          எந்நேரமும் ஜெபி
            எவ்வேளையும் ஜெபி
            காலை மாலை எவ்வேளையிலும்
            ஜெபிக்க நேரம் எடுத்திடு
            எந்நேரமும் ஜெபி
            எவ்வேளையும் ஜெபி
            இயேசு உன் துன்பத்தை நீக்குவார்
            எந்நேரமும் ஜெபி

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...