அன்பின் தேவா என்றும் நான்


          அன்பின் தேவா என்றும் நான்
            உமக்குச் சொந்தமே
            தூய்மை ஐக்கியம் ஒளியில் நான்
            வளரச் செய்யுமே

            உம்மை விட்டு அலைந்திடாமல்
            எந்தன் சிந்தனை காருமே
            அன்பின் தேவா என்றும் நான்
            உமக்குச் சொந்தமே - ஆமென்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே