27 July 2018

கள்ளச் சாத்தான் என் இடம் வந்து


          கள்ளச் சாத்தான் என் இடம் வந்து
            ஆசைக் காட்டிடுவான்
            இயேசுவை விட்டு என்னைப் பிரித்து
            அழிக்கப் பாத்திடுவான்
            அவனைப் பார்த்து நானும் சொல்வேன்
            அப்பாலே போ என்று
            என்னோடே இருக்கும் இயேசுவைக் கண்டு
            ஓடி ஒளிந்திடுவான்                                          - கள்ளச் சாத்தான்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...