27 July 2018

நடக்கச் சொல்லித் தாரும் இயேசுவே


                   நடக்கச் சொல்லித் தாரும் இயேசுவே இயேசுவே (2)
                        தனித்துச் செல்ல முடியவில்லை
                        தனித்து நிற்கும் பாவி நான்

1.         இருள் நிறைந்த உலகம் இதில்
            துன்பம் என்னை நெருக்குதே (2)
            அருள் ததும்பும் வழியாகி
            அன்பு தந்த தெய்வமே (2)

2.         அடம் பிடித்து விலகிடுவேன்
            கருணையோடு மன்னியும் (2)
            கரம் பிடித்து உம்முடனே
            அழைத்துச் செல்லும் இயேசுவே (2)

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...