இயேசு என்னை முற்றிலும் மீட்டார்


                   இயேசு என்னை முற்றிலும் மீட்டார்
                        சிலுவையில் மாண்டார்
                        விடுதலை ஈந்தார்
                        இயேசு என்னை முற்றிலும் மீட்டார்
                        அல்லேலூயா

                        நான் ஆடிப்பாடி மகிழ்வேன்
                        என் கர்த்தரை நான் போற்றுவேன்
                        பாவ மன்னிப்பை அடைந்து
                        மோட்ச பாதை செல்கின்றேன் - நான்
                        ஆடிப்பாடி மகிழ்வேன்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே