இயேசு சுமந்து கொண்டாரே


1.       இயேசு சுமந்து கொண்டாரே
            நான் சுமக்க தேவையில்லை
            இயேசுவின் காயங்களால்
            சுகமானேன் சுகமானேன்

2.         பெலவீனம் சுமந்து கொண்டார்
            பெலவானாய் மாற்றிவிட்டார்     - இயேசுவின்

3.         என் நோய்கள் சுமந்து கொண்டார்
            என் துக்கம் ஏற்றுக் கொண்டார் - இயேசுவின்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே