துதிப்பதே என் தகுதியல்லோ
துதிப்பதே
என் தகுதியல்லோ
துதித்திடுவேன்
என் இயேசுவை
1. வேதம் நிறைந்த
இதயம் தந்தார்
ஜெபம்
நிறைந்த நேரம்
தந்தார்
கண்ணீர்
நிறைந்த கண்கள்
தந்தார்
கருணை நிறைந்த
கரங்கள் தந்தார்
- துதிப்பதே
2. வியாதி
நேரத்தில் வல்லமை
தந்தார்
சோதனை நேரத்தில்
ஜெயம் தந்தார்
கைவிட்ட
நேரத்தில் ஜீவன் தந்தார்
ஆரோக்கிய
நேரத்தில் அடைக்கலம்
தந்தார் - துதிப்பதே
3. மனதில்
நிறைந்த மகிழ்ச்சி
தந்தார்
பார்வை
நிறைந்த தூய்மை
தந்தார்
சிந்தனை
நிறைந்த ஊழியம்
தந்தார்
செயல் நிறைந்த
திட்டங்கள் தந்தார்
- துதிப்பதே
4. ஆபத்து
நேரத்தில் அடைக்கலம்
தந்தார்
பெலவீன
நேரத்தில் பெலன்
தந்தார்
செய்தி
நேரத்தில் தூது
தந்தார்
பாடிய நேரத்தில்
பரவசம் தந்தார்
- துதிப்பதே
5. வளம் நிறைந்த
வாழ்வு தந்தார்
மகிமை நிறைந்த
தாழ்மை தந்தார்
அன்பு நிறைந்த
ஆட்கள் தந்தார்
ஆவி நிறைந்த
ஜீவியம் தந்தார்
- துதிப்பதே
6. சாட்சி
நிறைந்த ஜீவியம்
தந்தார்
சத்தியம்
நிறைந்த சபை தந்தார்
இயேசுவில்
நிறைந்த ஞானம்
தந்தார்
ஊழியம்
நிறைந்த வழி திறந்தார்
- துதிப்பதே
Comments
Post a Comment