09 July 2018

சோர்ந்து போகாதே மனமே


                   சோர்ந்து போகாதே மனமே
                        சோர்ந்து போகாதே போராட
                        சோர்ந்து போகாதே

அனுபல்லவி

            கண்டுனை அழைத்த தேவன் கைவிடுவாரோ - சோர்ந்து

சரணங்கள்

1.         வாக்களித்த தேவனை நீ பாடிக் கொண்டாடு
            ஊக்கமான ஆவி உன்னைத் தாங்க மன்றாடு                - சோர்ந்து

2.         துன்பங்கள் தொல்லைகள் உன்னைச் சூழ்ந்து கொண்டாலும்
            அன்பர் உன்னைத் தேற்றும் நேரம் ஆனந்தமல்லோ      - சோர்ந்து

3.         சோதனைகளை ஜெயிப்பேன் பாக்கியவானல்லோ
            ஜீவகிரீடம் சூடும் நேரம் என்ன பேரின்பம்                      - சோர்ந்து

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...