09 July 2018

என் இன்ப துன்ப நேரம்


                        என் இன்ப துன்ப நேரம்
                        நான் உன்னை சேருவேன்
                        நான் நம்பிடுவேன்
                        பாரில் உம்மை சார்ந்திடுவேன்

1.         நான் நம்பிடும் தெய்வம்
            இயேசுவே நான் என்றுமே நம்பிடுவேன்
            தேவனே ராஜனே
            தேற்றி என்னை தாங்கிடுவார்                - என் இன்ப

2.         இவரே நல்ல நேசர் என்றுமே
            தாங்கி என்னை நடத்துவார்
            தீமைகள் சேதங்கள்
            சேரா என்னை காத்திடுவார்                  - என் இன்ப

3.         பார் போற்றும் ராஜன் புவியில்
            நான் வென்றிட செய்திடுவார்
            மேகத்தில் தோன்றுவார்
            அவரைப் போல் மாறிடுவேன்                 - என் இன்ப

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...