09 July 2018

பூமி அதிர்ந்தாலும்

பூமி அதிர்ந்தாலும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   பூமி அதிர்ந்தாலும்

                        ஆழி பொங்கினாலும்

                        என்ன நேரிட்டாலும்

                        அஞ்சிடேன்

 

                             சரணங்கள்

 

1.         யெகோவா துணை நிற்கிறார்

            அஞ்சிடேன்

            எக்காலும் அவர் கைவிடார்

            அஞ்சிடேன்

 

2.         ஓர் ஜீவ நதியுண்டு பார்

            அஞ்சிடேன்

            அத்தால் சந்தோஷம் செய்கிறார்

            அஞ்சிடேன்

 

3.         நான் உன்தன் தேவன் என்கிறார்

            அஞ்சிடேன்

            மற்றாரை ஓடப் பண்ணுவார்

            அஞ்சிடேன்

 

4.         என் யேசு நாதர் நாமம் ஜெயம்

            நம்புவேன்

            என் யேசு நாதர் நாமம் ஜெயம்

            நம்புவேன்

 

                        யேசு நாமம் ஜெயம்

                        யேசு நாமம் ஜெயம்

                        யேசு நாமம் ஜெயம்

                        நம்புவேன்

 

 

YouTube Link
YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...