27 July 2018

மனிதர் எவர்க்கும் ஒரே சுவிசேஷம்

மனிதர் எவர்க்கும் ஒரே சுவிசேஷம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   மனிதர் எவர்க்கும் ஒரே சுவிசேஷம்

                        பரலோகம் தந்த ஒரே விசேஷம்

 

1.         பாவ மன்னிப்புத் தரும் சுவிசேஷம்

            கடவுள் பலியாக வந்த விசேஷம்

            இயேசுவே அந்த நற்சுவிசேஷம்

            ஏற்றுக்கொள் உனக்கு உகந்த விசேஷம்

 

2.         சுத்த இருதயம் தரும் சுவிசேஷம்

            கடவுள் தொடர்பு வழங்கும் விசேஷம்

            சுவைக்க சுவைக்க நற்சுவிசேஷம்

            ஏற்றுக்கொள் உனக்கு உகந்த விசேஷம்

 

3.         பரலோக பாக்கியம் தரும் சுவிசேஷம்

            மரணம் மங்களம் என்ற விசேஷம்

            தருணம் இதுவே நற்சுவிசேஷம்

            ஏற்றுக்கொள் உனக்கு உகந்த விசேஷம்

 

- எமில் ஜெபசிங்

 

https://www.youtube.com/watch?v=ZEikQsKSq4o

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...