27 July 2018

கர்த்தரின் சேனைக்கு நீ காவலாளி


                   கர்த்தரின் சேனைக்கு நீ காவலாளி
                        கர்த்தரின் சிருஷ்டிக்கு நீ காவலாளி
                        காவலாளி நீயே காவலாளி (2)

1.         இஸ்ரவேல் ஜனங்களுக்கு மோசே காவலாளராயிருந்தார்
            இந்திய மக்களுக்கு பெண்களே (ஆண்களே)
            நீங்களே காவலாளி (2)                                                             - கர்த்தரின்

2.         இடிந்த அலங்கத்துக்கு நெகேமியா காவலாளியாயிருந்தார்
            இடிந்துபோன உள்ளங்கட்கு பெண்களே (ஆண்களே)
            நீங்களே காவலாளி (2)                                                             - கர்த்தரின்

3.         சன்பல்லாத் தொபியாக்கள் சேர்ந்துமே எழுந்து வந்தாலும்
            சோர்ந்திடாமல் இடைவிடாமல்
            ஜெபித்திடும் மக்களே காவலாளி (2)                                         - கர்த்தரின்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...