09 July 2018

நாவில் வந்திருப்பாயே நசரேயா


                   நாவில் வந்திருப்பாயே நசரேயா
                        நாவில் வந்திருப்பாயே

1.         தேவ செங்கோலா திருமனுவேலா
            தாவீதரசு பாலா நசரேயா                       - நாவில்

2.         பாவியின் நேசா பரம சந்தோசா
            ஆவியை அருளீசா நசரேயா                 - நாவில்

3.         உள்ளங்கள் உருக உன் சபை பெருக
            வள்ளலே தயை தருக நசரேயா              - நாவில்

4.         நின் கவிமானம் நிகழ்ந்த மெஞ்ஞானம்
            கல்மனம் உருகும்படி நசரேயா              - நாவில்

5.         ஆவியால் நிறைந்து அமலனை பாட
            ஆசியும் பொழிந்திடுவாய் நசரேயா        - நாவில்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...