09 July 2018

அப்பா நான் உம்மைப் பார்க்கிறேன்

கன்:447

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Youtube Link

 

Text file Download

 

 

 

 

                   அப்பா நான் உம்மைப் பார்க்கிறேன்

                        அன்பே நான் உம்மைத் துதிக்கிறேன்

 

1.         நீரே என் வழி நீரே என் சத்தியம்

            நீரே என் ஜீவனன்றோ               - அப்பா

 

2.         அப்பாவும் நீரே அம்மாவும் நீரே

            நான் உந்தன் பிள்ளையன்றோ  - அப்பா

 

3.         நல்ல மேய்ப்பன் நீர் தானே

            நான் உந்தன் ஆட்டுக்குட்டி    - அப்பா

 

4.         ஜீவ நீருற்று நீர் தானே

            உந்தன் மேல் தாகம் கொண்டேன் - அப்பா

 

 

- பெர்க்மான்ஸ்

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...