09 July 2018

அன்பைத் தந்த இயேசுவைப் பாடுவேன்

கன்:448

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   அன்பைத் தந்த இயேசுவைப் பாடுவேன்

                        அருளைத் தந்த இயேசுவைப் பாடுவேன்

 

1.         இரக்கம் தந்த இயேசுவைப் பாடுவேன்

            இன்னல் தீர்த்த இயேசுவைப் பாடுவேன்

 

2.         ஒளியைத் தந்த இயேசுவைப் பாடுவேன்

            இருளைப் போக்கும் இயேசுவைப் பாடுவேன்

 

3.         கவலைகள் தீர்த்த இயேசுவைப் பாடுவேன்

            கண்ணீர் துடைத்த இயேசுவைப் பாடுவேன்

 

4.         சத்தியம் தந்த இயேசுவைப் பாடுவேன்

            நித்தியரான இயேசுவைப் பாடுவேன்

 

5.         ஜீவன் தந்த இயேசுவைப் பாடுவேன்

            என்றும் மாறா இயேசுவைப் பாடுவேன்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...