09 July 2018

யார் என்னைக் கைவிட்டாலும்


                   யார் என்னைக் கைவிட்டாலும்
                        இயேசு கைவிடமாட்டார்

1.         தாயும் அவரே தந்தையும் அவரே
            தாலாட்டுவார் சீராட்டுவார்                   - யார்

2.         வேதனை துன்பம் நெருக்கும் போதெல்லாம்
            வேண்டிடுவேனே காத்திடுவாரே            - யார்  

3.         எனக்காகவே மனிதனானார்
            எனக்காகவே பாடுபட்டார்                     - யார்

4.         இரத்தத்தாலே கழுவி விட்டாரே
            இரட்சிப்பின் சந்தோஷம் எனக்குத் தந்தாரே   - யார்

5.         எனக்காகவே காயப்பட்டார்
            என் நோய்கள் சுமந்துக் கொண்டார்

6.         ஆவியினாலே அபிஷேகம் செய்து
            அன்பு வசனத்தால நடத்துகின்றாரே

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...