09 July 2018

நல்ல சமாரியன் இயேசு

நல்ல சமாரியன் இயேசு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                   நல்ல சமாரியன் இயேசு

                        என்னைத் தேடி வந்தாரே - 2

 

1.         என்னைக் கண்டாரே

            அணைத்துக் கொண்டாரே - 2 - நல்ல

 

2.         அருகில் வந்தாரே

            மனது உருகினாரே - 2 - நல்ல

 

3.         இரசத்தை வார்த்தாரே

            இரட்சிப்பைத் தந்தாரே - 2 - நல்ல

 

4.         எண்ணெய் வார்த்தாரே

            அபிஷேகம் செய்தாரே - 2 - நல்ல

 

5.         காயம் கட்டினாரே

            தோள்மேல் சுமந்தாரே - 2 - நல்ல

 

6.         சபையில் சேர்த்தாரே

            வசனத்தால் காப்பாரே  - 2 - நல்ல

7.         மீண்டும் வருவாரே

            அழைத்துச் செல்வாரே  - 2 - நல்ல

 

- பெர்க்மான்ஸ்

 

 

https://www.youtube.com/watch?v=Pa61tH8FF40

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...