09 July 2018

ஸ்தோத்திரம் (5) இயேசு தேவா


                   ஸ்தோத்திரம் (5) இயேசு தேவா
                        ஸ்தோத்திரம் (5) துதியுமக்கே              - தேவா

1.         கருவில் கண்டீர் ஸ்தோத்திரம் தேவா
            தெரிந்து கொண்டீர் ஸ்தோத்திரம் தேவா
            என்னை அழைத்தீர் ஸ்தோத்திரம் தேவா
            உந்தனின் சேவை செய்ய                                  - தேவா (2)

2.         எனக்காய் வந்தீர் ஸ்தோத்திரம் தேவா
            சிலுவையில் மரித்தீர் ஸ்தோத்திரம் தேவா
            இரத்தம் சிந்தினீர் ஸ்தோத்திரம் தேவா
            என்னை இரட்சிக்கவே                                     - தேவா (2)

3.         உயிர்த்தெழுந்தீர் ஸ்தோத்திரம் தேவா
            பரலோகம் சென்றீர் ஸ்தோத்திரம் தேவா
            வரங்களை அளித்தீர் ஸ்தோத்திரம் தேவா
            உமக்கென்று வாழ்ந்திடவே                              - தேவா (2)

4.         எக்காளம் தொனிக்கும் ஸ்தோத்திரம் தேவா
            தூதர்கள் சூழ ஸ்தோத்திரம் தேவா
            மறுபடியும் வருவீர் ஸ்தோத்திரம் தேவா
            பரலோகம் கொண்டு செல்ல என்னை                 - தேவா (2)

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...