09 July 2018

துதி கீதங்களால் புகழ்வேன்


                   துதி கீதங்களால் புகழ்வேன்
                        உந்தன் நாம மகத்வங்களை
                        இயேசுவே இரட்சகா
                        உந்தன் நாமம் எங்கள் ஆறுதல்         - துதி

1.         தினத்தோறும் உம் தானங்களால்
            நிறைத்திடுமே எங்களை நீர்
            திரு உள்ளமது போல் எம்மை மாற்றிடுமே
            கனிவோடெங்களை உந்தன் காருண்யத்தால் - துதி

2.         அலை மோதும் இவ்வாழ்க்கையிலே
            அனுகூலங்கள் மாறும்போது
            வழிகாட்டிடுமே துணை செய்திடுமே
            கனிவோடடியார்களைக் காருண்யத்தால்        - துதி

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...