09 July 2018

நான் பாடும் கானங்களால்


                        நான் பாடும் கானங்களால்
                        என் இயேசுவைப் புகழ்வேன்
                        எந்தன் ஜீவிய காலம்வரை
                        அவர் மாறாத சந்தோஷமே                  - நான்

1.         பாவ ரோகங்கள் மாற்றியே
            எந்தன் கண்ணீரைத் துடைப்பவரே
            உலகம் வெறுத்தென்னைத் தள்ள
            பாவியாம் என்னை மீட்டெடுத்தீர்                        - நான்

2.         இளமைப் பிராய வீழ்ச்சிகள் இல்லை
            யாதொரு பயமுமில்லை
            அவர் ஸ்நேக தீபத்தின் வழியில்
            தம் கரங்களால் தாங்கிடுவார்                            - நான்

3.         நல்ல போராட்டம் போராடி
            எந்தன் ஓட்டத்தை முடித்திடுவேன்
            விலையேறிய திருவசனம்
            எந்தன் பாதைக்குத் தீபமாகும்                         - நான்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...