ஆர்ப்பரி ஆர்ப்பரி அல்லேலூயா


                   ஆர்ப்பரி ஆர்ப்பரி அல்லேலூயா (2)
                        அல்லேலூயா அல்லேலூயா ஆர்ப்பரி (2)

1.         உன் துயர் துடைத்தோரை ஸ்தோத்திரி (2)
            மானிடனாக மாற்றினார் அல்லேலூயா (2)                      - ஆர்ப்பரி

2.         மாறிடா கரத்தால் காப்போரை ஸ்தோத்தரி (2)
            கலக்கம் எல்லாம் மாற்றினார் அல்லேலூயா (2)              - ஆர்ப்பரி

3.         ஜீவன் பெலன் ஈந்தோரை ஸ்தோத்தரி (2)
            (தம்) மைந்தனாய் மாற்றினார் அல்லேலூயா (2)             - ஆர்ப்பரி

4.         நித்திய ஜீவன் ஈந்தோரை ஸ்தோத்தரி (2)
            நீதியின் பாதையில் நடத்தினார் அல்லேலூயா (2)        - ஆர்ப்பரி

5.         நானே வழி என்றோரை ஸ்தோத்தரி (2)
            சத்திய ஜீவன் ஈந்தாரே அல்லேலூயா (2)                       - ஆர்ப்பரி

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே