09 July 2018

இயேசுவின் கரங்கள் அன்பின் கரங்கள்


                   இயேசுவின் கரங்கள் அன்பின் கரங்கள்
                        ஆதரிக்கும் கரங்கள்
                        பாவத்திலிருந்து பாவியை மீட்கும்
                        பரிசுத்தரின் கரங்கள் அல்லேலூயா (4)

1.         கானாவூரில் கனிரசம் தந்ததும்
            குருடனின் கண்களை திறந்ததும்
            இயேசுவின் கரங்கள் - என் நேசரின் கரங்கள்
            அல்லேலூயா (2)                                               - இயேசுவின்

2.         பேதுருவை கடலினில் தூக்கியதும்
            பாடை தொட்டு வாலிபனை உயிர்ப்பித்ததும்
            இயேசுவின் கரங்கள் - என் நேசரின் கரங்கள்
            அல்லேலூயா (2)                                               - இயேசுவின்

3.         தோமாவின் சந்தேகம் தீர்த்ததும்
            தவித்திட்ட எந்தனைத் தேற்றியதும்
            இயேசுவின் கரங்கள் - என் நேசரின் கரங்கள்
            அல்லேலூயா (2)                                               - இயேசுவின்

4.         பார்தலப் பாவங்கள் போக்கிடவே
            பாரமாம் சிலுவையை சுமந்திடவே
            ஆணி அறைந்திடவே - மிக துடி துடித்த கரங்கள்
            அல்லேலூயா (2)                                               - இயேசுவின்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...