27 July 2018

இயேசுவின் நாமம் எல்லாவற்றிற்கும்


                   இயேசுவின் நாமம் எல்லாவற்றிற்கும்
                        மேலான நாமம் இயேசுவின் நாமம்
                        எல்லாவற்றிற்கும் மேலான நாமம்
                        இயேசுவின் நாமம் இயேசுவின் நாமம்

1.         துரைத்தனத்திற்கும் அதிகாரத்திற்கும்
            பேய் பிசாசின் தந்திரத்திற்கும்
            எல்லாவற்றிற்கும் மேலான நாமம்
            இயேசுவின் நாமம் இயேசுவின் நாமம்

2.         வல்லமைக்கும் கர்த்தத்துவத்திற்கும்
            இம்மையிலும் மறுமையிலும்
            எல்லாவற்றிற்கும் மேலான நாமம்
            இயேசுவின் நாமம் இயேசுவின் நாமம்

3.         ஸ்தோத்தரிப்பீர் ஸ்தோத்தரிப்பீர்
            விசுவாசிப்போர் ஸ்தோத்தரிப்பீர்
            எல்லாவற்றிற்கும் மேலான நாமம்
            இயேசுவின் நாமம் இயேசுவின் நாமம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...