09 July 2018

தாவீதைப் போல நடனமாடி


                   தாவீதைப் போல நடனமாடி
                        அப்பாவை ஸ்தோத்தரிப்பேன் (2)

1.         என்ன வந்தாலும் எது நடந்தாலும்
            அப்பாவை ஸ்தோத்திரிப்பேன் (2)

                                     - இயேசப்பா ஸ்தேதாத்திரம் (4)

2.         கைத்தாளத்தோடும் மத்தாளத்தோடும்
            அப்பாவை ஸ்தோத்திரிப்பேன் (2)        - இயேசப்பா

3.         பரிசுத்த இரத்தத்தால் பாவங்கள் கழுவிய
            அப்பாவை ஸ்தோத்திரிப்பேன் (2)        - இயேசப்பா

4.         ஆவியினாலே அபிஷேகம் செய்த
            அப்பாவை ஸ்தோத்திரிப்பேன் (2)        - இயேசப்பா

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...