09 July 2018

இயேசு இன்பமானவர் இயேசு மகிமையானவர்


                   இயேசு இன்பமானவர் இயேசு மகிமையானவர்
                        பாவ சாப ரோகம் நீக்க வல்லமையானவர் (2)

1.         அதிசயமானவர் அற்புதமானவர் (2)
            அருமையானவர் அடைக்கலமானவர் (2)         - இயேசு

2.         உன்னதமானவர் உண்மையானவர் (2)
            வெண்மையானவர் அடைக்கலமானவர் (2)       - இயேசு

3.         நித்தியமானவர் நிரந்தரமானவர் (2)
            நீதியானவா நிலைவரமானவர் (2)                     - இயேசு

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...