09 July 2018

இயேசு கூட வருவார்


                        இயேசு கூட வருவார்
                        எல்லாவித அற்புதம் செய்வார் (2)
                        அல்லேலூயா ஆமென் - 2

சரணங்கள்

1.         நோய்கள் பேய்கள் ஓட்டிடுவார்
            நொந்துபோன உள்ளத்தை நேற்றிடுவார் (2)     - இயேசு

2.         வேதனை துன்பம் நீக்கிடுவார்
            சமாதானம் சந்தோஷம் எனக்குத் தருவார் (2)  - இயேசு

3.         கடன் தொல்லை கஷ்டங்கள் நீக்கிடுவார்
            கண்ணீர்கள் அனைத்தையும் துடைத்திடுவார் (2)       - இயேசு

4.         எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவேன்
            எதிரியான சாத்தானை முறியடிப்பேன் (2)         - இயேசு

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...