07 July 2018

ஏலி ஏலி லாமா சபத்தானி


பல்லவி

                   ஏலி ஏலி லாமா சபத்தானி
                        சால மெஞ்ஞானி சர்வ நித்யானி

சரணங்கள்

1.         நேச குமாரன் என்று சொன்னீரே
            பாசமில்லையோ பரம செங்கோலா                     - ஏலி

2.         மகனையும் மறக்க மனமும் வந்ததுவோ
            ஜெகத் தோர்க்காய் வந்த நற்பலனிதுவோ          - ஏலி

3.         பாவிகள் படுத்தும் பாடுபோதாதோ
            காவலர் நீரும் கைவிடலாமோ                          - ஏலி

4.         பலர் படும் பாட்டை ஒருவர் சுமந்தால்
            நிலைக்குமோ தேகம் நிமிஷத்து நேரம்            - ஏலி

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...