09 July 2018

அற்புதமான சிருஷ்டிகரே

கன்:461

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   அற்புதமான சிருஷ்டிகரே

                        ஆச்சரியமான இயேசு நீரே

                        மழையானாலும்

                        வெயிலானாலும்

                        இருளானாலும் காத்திடுவாரே (2)

 

                             சரணங்கள்

 

1.         கடும் வெயில் வீசும் பெருமழை சொரியும்

            கறவலாடுகளை மெதுவாய் நடத்தி சென்றிடுவார் (2)

 

2.         கண்ணீர் நீக்கிடுவார் கவலை போக்கிடுவார்

            ஜீவ தண்ணீரினால் நம் தாகம் தீர்த்திடுவார் (2)

 

3.         பாவங்கள் போக்கிடுவார் பரிசுத்தம் தந்திடுவார்

            பரிசுத்தவான்களோடே நம்மை நிச்சயம் சேர்த்திடுவார் (2)

 

 

 

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...