27 July 2018

அமைதியில் இறைவனைக் காணுவோம்

கன்:511

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Youtube Link

 

Text file Download

 

 

 

 

                   அமைதியில் இறைவனைக் காணுவோம்

                        அமர்ந்தே அவர் அன்பைப் பூணுவோம்

                        சுமைகளை அவர் பதம் போடுவோம்

                        சோர்வுகள் நீங்கியே வாழுவோம்

 

1.         நம்மாலே எல்லாம் ஆகும் என்று

            நம்பியே வாழ்ந்தது போதும் என்று

            பெம்மானின் பாதமே பணிந்து நின்று

            பேரருள் நாடுாம் வேண்டி நின்று

 

2.         கடந்ததை கடவுள் நினைப்பதில்லை

            கணக்குகள் பார்த்துமே கணிப்பதில்லை

            நடந்திடும் பாதையில் கூட வந்து

            நம் நலம் நாடுவோர் ஏங்கி நின்று

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...