சகி, நாதகீதராணி; னோரஞ்சித
313.
பல்லவி
சகி,
நாதகீதராணி; னோரஞ்சித பூரணி - தேவ
நன்மை
கொண்டு வருங்காரணி, ரணபிணி சூரணி
சுகி ஞான மனோன்மணி
1. துன்ப உலகிது தாண்டி சோருவதேன் சகிமானடி
உம்பலமாகுதடி சகி உம்பலமாகுதடி - சும்மா
அம்பலச்சித் தம் முன் கும்மியடி ஆனந்தம்,
இங்கே
கொஞ்ச துன்பம் அப்புறம் இன்பமடி - சகி
2. இனத்தை ஜனத்தைப் பார்ப்பதேன் தனத்தைக் கனத்தைச்
சேர்ப்பதேன்
எத்தன்மை வாழ்விதடி புகைய த்தன்மையானதே
- ஐயோ
ஏன் இந்த அற்பத்திலாசையடி, இங்கித பொங்கி
இதயம் இலங்க சுகந்தப்பொடி - சகி
3. பாவாரங்களைச் சூட்டடி தேவாரங்களைப் பூட்டடி
ஜீவானந்தமடி சகி வேவானந்தம் பாடி - மனோ
தாவர வீணையோடுகூடி, நாதனடி பாடியாடி
ரத்னத் தாளத்தோடு கூடி - சகி
Comments
Post a Comment