பூசத்ரபதி கல்யாணி சபாமணி
307. இராகம் (ஜீவ நாயகரிதொ சிசுவாக) (287)
பல்லவி
பூசத்ரபதி
கல்யாணி சபாமணி சிரசே - ஓ
நித்திய
மங்களம் பாடிக்கிரஹணம் செய்யரசே
அனுபல்லவி
தாமத மென்ன சுவாமி தாகமாகிறேனே
1. பக்தி மலர்கள் வாடி பங்கமாகிறதே - ஜெய
புஷ்பமும் சிறைமீறி பளிங்காய் காணுதே
2. எப்போ எந்தனைக்கூட்டி இன்ப வீடு சேர்ப்பாய்
அப்பனே மணாளா என் ஆசைப்பாடு தீர்ப்பாய்
3. நாமோக்ஷ கணங்கள் கூவும் நாதம் கேட்கலையோ
அத்தனே மணாளா ஆசைப்பாட்டில்லையோ
4. தம்பூர் பிற்றில் மிர்தங்கம் ஜாரங்கி முழங்க
சதா கிருபாநிதி சாரம் மேகம் போலிலங்க
5. ரத்தினப்பரதேசி நாவலப்பதனே - எனை
நித்தம் நித்தமும் நேசி நேசி சிநேகிதனே
Comments
Post a Comment