உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன் மேலும் அதிக பாடல்களுக்கு உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன் வல்லவரே உம் நிழலில் புகுந்து கொள்கிறேன் அடைக்கலமும் கேடகமும் நீரே எனக்கு புகலிடமும் தஞ்சமும் நீரே எனக்கு - (என்) புகலிடமும் தஞ்சமும் நீரே எனக்கு - 2 மறைவிடமே என் உறைவிடமே நான் நம்பியுள்ள என் கன்மலையே - 2 1. தீங்கு நாட்களில் என்னை மறைத்து கொள்கிறீர் உம் கூடாரத்தில் ஒளித்து வைக்கிறீர் - 2 கேடகம் நீரே என் மகிமையும் நீரே என் தலை நிமிர்ந்திட காரணர் நீரே - 2 - மறைவிடமே 2. உம்மை நோக்கி கூப்பிடும்போது எனக்கிரங்கி பதில் கொடுக்கிறீர் - நான் - 2 ஆபத்து நேரம் என்னோடிருக்கிறீர் என்னைத் தப்புவிக்கிறீர் கனப்படுத்துகிறீர் - 2 - மறைவிடமே 3. நீதிமான்களை நீர...
Hi Rajan,
ReplyDeleteCan we talk ? I need some information.
Yes,
ReplyDeleteMy Cell No: 91 9843755298